தந்தை பெயரில் உள்ள வீடு மகளின் அனுமதி இல்லாமல் விற்ப்பது
என் தந்தைக்கு நாங்கள் இரண்டு மகள்கள் இருவரும் திருமணம் ஆகி வேறு வேறு இடத்தில் வசித்து வருகிறோம்.எங்களது சொந்த ஊரில் எங்கள் தாத்தா விடம்மிருந்து எங்களுக்கு சிறிய அளவிலான நிலம் எங்கள் தந்தைக்கு வழங்கப்பட்டது.அந்த இடத்தில் எங்கள் தந்தை ஒரு வீடு கட்டினார்.தற்போது அந்த இடத்தை எங்கள் தந்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.எங்களுக்கு தெரியாமல்.அப்படி செய்யலாமா.நாங்கள் உரிமை கோர முடியுமா?