Need correction in FMP
We 4 of us bought a natham land on 1988, and towards west, our previous owners mentioned a pathway of 9 links (1.8 meter).
During Nathan nilavari thittam, our land has been subregistered and instead of marking the pathway as 1.8 meter, they marked as 3.2 meter in FMP.
Can we appeal in court to correct as per our documents?
We bought the land on 1988
Natham resurvey happened on 1992
House constructed on 2007
We came to know about the FMP change now only.
எங்கள் நத்தம் குடியிருப்புபகுதியின் மேற்புறத்தில் எங்கள் முன்உரிமையாளர்கள் 9 லிங்ஸ் அகலப்பாதை எனக் குறிப்பிட்டு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அதற்குப் பின் நடந்த நத்தம் நிலவரி திட்டத்தில் உட்பிரிவு செய்யப்பட்டு, 9 லிங்ஸ் (1.8 மீட்டர்) பாதையை 3.2 மீட்டர் என FMP இல் தவறாக பதிவு செய்துள்ளனர்.
இதை கோர்ட்டில் முறையிட்டு எங்கள் பத்திரத்தின் படி திருத்தம் செய்ய முடியுமா?
நாங்கள் வாங்கிய ஆண்டு 1988
நத்தம் நிலவரி திட்டம் நடந்த ஆண்டு 1992
வீடு கட்டியது 2007
FMP இல் மாறியது தற்போது தான் எங்களுக்கு தெரியவந்தது